BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Sunday, June 13, 2010

பழகிய நட்பும் பழைய செருப்பும்




அங்கிருந்து அகன்றபடி என் கால்கள்
கழட்டி வைத்த நட்போடு
நீ நடப்பதையும்; கடப்பதையும்
கவனித்தப்படி சிரிக்கிறது
உன் வீட்டு பழைய செருப்பொன்று
இன்று மெல்ல மெருகேறியிருக்கின்றன
உன் பாதங்கள் வேரொன்றுடன்

4 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான வரிகள்....

Jana said...

புதுச்செருப்பு கடிக்கும் என்றும் அது வருதப்படுமோ???...அருமையான வரிகள்

Anonymous said...

அருமை தோழி..

ரகசிய சிநேகிதி said...

நன்றி சங்கவி.

கவிதையை இன்னும் ஒரு முறை படித்துபாருங்களேன் ஜனா.. அதன் மறைமுக அர்த்தம் புலப்படும்...