BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, July 15, 2008

HIV குழந்தைகள்


முள்ளோடும் பிறந்தாலும்
ரோஜாக்கள் சிரித்துக்
கொண்டு தான் இருக்கின்றன

3 comments:

ரசிகன் said...

//முள்ளோடும் பிறந்தாலும்
ரோஜாக்கள் சிரித்துக்
கொண்டு தான் இருக்கின்றன !/

நச் கவிதை. அருமையா இருக்குங்க மேஹா. தலைப்பு மனதை என்னவோ செய்கிறது.

செய்யாத தவறுக்கு,தண்டனை அனுபவிக்கும் பிஞ்சு மலர்களின் மாசில்லா புன்னகையை நினைவுறுத்தும் வரிகள். நல்ல ஒப்பீடு.சூப்பர்:)

ரகசிய சிநேகிதி said...

வாங்க ரசிகன்.. மற்ற கவிதைகளுக்கும் உங்கள் கருத்து தொடரட்டும். நன்றி :-)

Ravishna said...

ஹாய் மேஹாஉங்கள் கவிதை துவம் நன்றாக இருக்கின்றது.
ஆனால் நாம் கண்பார்வை இல்லாதவர்களை குருடர்கள் என்று
கூறுவதை விட கண் பார்வை இல்லாதவர் என்றே கூறுகின்றோம்.
அதை போன்று நீங்கள் இந்த கவிதைக்கு வேறு பெயர் சூட்டலாம் .
சிந்தித்து பாருங்கள்......
பிழை இருப்பின் மன்னிக்கவும் .....

நட்புடன்
ரவிஷ்னா