வாழ்க்கையின் தூரங்களைத்
தொலைத்துவிட்டு
நானும் வருகிறேன்
உனது பயணங்களில்
தோள் கொடு நான் சாய
தொலைந்த கனவுகளை
கொஞ்சம் மீட்போம் வா
ஒவ்வொரு முத்தங்களோடும்
பிரித்து சேர்த்த
ஒவ்வொரு யுத்தங்களோடும்
மடித்தருவாயா
நான் குழந்தையாகி போக
தனிமை தின்ற தினங்களிளெல்லாம்
இன்னொரு தாயாக
Tuesday, September 28, 2010
முத்தங்களும் யுத்தங்களும்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, September 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்குங்க...
பழைய பதிவு காலச் சிலுவைகள் ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு
nice to read...
Regards,
Ravishna
unarntheen un kavithakalai pditha pinbu...
eluthukkum uyerundu endru...
elutha padatha sila varigal...
elutha thudikkum sila varigal...
eluthiyathai parkkum poluthu...
erkka marukka nenjam enrenndrum...
Post a Comment