முட்களாய்; கற்களாய்
இதயத்தைத் துளையிடும் அம்புகளாய்
நீங்கள் எறிந்த சொற்களில்
கலங்கி நிற்கிறது
அந்த சிறு ஓடை
தெறித்து விழுகிறது
ஓரிரு துளிகள்
அனலாய் பூமியில்
சமயத்தில் இந்த இயலாமையில்
அங்கேயே; அப்படியே அமிழ்ந்தும்
போகின்றன அவைகள்
இறைவனை சபித்தபடி
இவளது இன்னொரு முகம்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 11, 2010
அன்பு எனப்படுவது... எதையும் கேட்பதில்லை;கொடுக்கிறது.
3 comments:
தெறித்து.
வாழ்த்துகள்.
நன்றி நிலா..
மீண்டும் கலக்கிடிங்க..
தங்கள் அழைப்பு எனக்கு கிடைத்தது மிக்க நன்றி.. என் மின்ஞ்சலில் கூட தங்கள் பெயரை தெரிவிக்கவில்லை ஏன்?...
Post a Comment