சுவரில்லாமல் சித்திரங்கள் நான்
வரையத் தொடங்கிய பொழுதொன்றில்
இருள் சூழ
எங்கோ மறைந்து போயின அவை
பின் என் நிழலுக்குப் பின்னால்
நின்று பேருருவம் கொண்டு
சிரிக்கத் தொடங்கியது
தன்னை ஓர் எஜமானி என்று
சொல்லிக் கொண்டது
தன் கர்வம் தீர
என்னை
முழுதும் தின்று விழுங்கியது
மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று கோசமிட்டு
நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்..
12 comments:
சித்திரமாய் தொடங்கி
விசித்திரமாய் முடித்துள்ளீர்கள்
\\நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்.. \\
அழகு ...
பின் நவீனம்...?
//மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்ததுக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று//
வார்த்தைகள் வியக்க வைக்கின்றன...
=================================
நட்புடன் ஜமால் said...
சித்திரமாய் தொடங்கி
விசித்திரமாய் முடித்துள்ளீர்கள்
\\நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்.. \\
அழகு ...
==================================
மிக்க நன்றி மீண்டும் வாருங்கள் ஜமால்...
===================================
புதியவன் said...
பின் நவீனம்...?
//மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்ததுக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று//
வார்த்தைகள் வியக்க வைக்கின்றன...
==================================
மிக்க நன்றி மீண்டும் வாருங்கள்
//மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று //
மிக அழகான நிதர்சன வரிகள்...!!
மிகவும் ரசித்தேன் மேகா...!! :))
===================================
நவீன் ப்ரகாஷ் said...
//மூச்சடைத்து நான்
இறந்த போது
கர்ஜித்துக் கொண்டே வெளியேறியது
மீண்டும் நான் வெளிப்படுவேன்
என்று //
மிக அழகான நிதர்சன வரிகள்...!!
மிகவும் ரசித்தேன் மேகா...!! :))
========================================> மிக்க நன்றி நவீன். மீண்டும் மீண்டும் வாருங்கள்
such beautiful use of imagery...kalakiteenga :D
சுய அழகியல்..
ரசித்து படித்தேன்
அன்புடன்
கருணா கார்த்திகேயன்
இப்படி புரியமுடியாமல் எழுதும் கவிதைக்கு என்ன பெயர்?
அற்புதமான படைப்பு.
அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com
அழகாய் இருக்கிறது கவிதை..
நல்ல பதிவு.
//நீண்ட மௌனப் பெருவெளிக்குப் பின்
மீண்டும் நான் உயிர்ப் பெற்றேன்..//
மிக ஆழமானது.
Post a Comment