என்னை நான்
மறந்த உறக்கத்தில்
விசைகளின்றி
தட்டி எழுப்பும்
இடது புருவத் துடிப்பு
மறந்த உறக்கத்தில்
விசைகளின்றி
தட்டி எழுப்பும்
இடது புருவத் துடிப்பு
தூர தேசத்தில்
உன் பயணங்கள்
என்னை நோக்கி
வருவதாய் தீண்டி
உன் பயணங்கள்
என்னை நோக்கி
வருவதாய் தீண்டி
செல்லும்
ஒர் தேவதையின்
அழைப்பு
ஒர் தேவதையின்
அழைப்பு
3 comments:
நல்ல உணர்வு..
:)
உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறட்டும்
:)
அழகு
Post a Comment