ஒரு நிமிடம் போதும்
ஒரு சொல் போதும்
ஒரு பார்வை போதும்
ஒரு பகல் போதும்
ஒரு இரவு போதும்
ஒரு நிலவும் போதும்
ஏதோ ஒன்றை நிகழ்த்த
எதையாவதை இழக்க
எதையாவதை கொடுக்க
எதையாவதை விரும்ப
எதையாவதை வெறுக்க
ஏதோ ஒன்று போதும்!
Friday, April 4, 2008
ஒன்று
Posted by ரகசிய சிநேகிதி at Friday, April 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
கவிதை நன்று. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நன்றி நிலாரசிகன் ... மீண்டும் வாருங்கள்
நிஜம் தான்
ஏதோ ஒன்று இருக்கிறது இந்தக் கவிதையில்....
நல்லா இருக்கு..
Post a Comment